பொருள் : தூக்கு
							எடுத்துக்காட்டு : 
							சீதா தலைக்கு மேல் குடத்தை தூக்கினாள்.
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : முன்னேற்றம் அளி அல்லது உயர்த்து
							எடுத்துக்காட்டு : 
							ரகுவிற்கு அவன் முதலாளி பதவி உயர்த்தினார்.
							
ஒத்த சொற்கள் : உயர்த்து
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : தூக்கு
							எடுத்துக்காட்டு : 
							அவன் தான் உட்கார, குழந்தையை நாற்காலியில் இருந்து தூக்கினான்.