பொருள் : துள்ளி குதிக்கும் செயல்
							எடுத்துக்காட்டு : 
							விடுமுறையன்று குழந்தைகள் மிகவும் துள்ளிக் குதிக்கின்றனர்
							
ஒத்த சொற்கள் : துள்ளித்திரிதல்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Noisy and boisterous revelry.
whoopeeபொருள் : மகிழ்ச்சியை வெளிப்படுத்த செய்யும் செயல்
							எடுத்துக்காட்டு : 
							துள்ளிக்குதித்ததால் அவனுடைய கை-கால் அடிபட்டது
							
ஒத்த சொற்கள் : களிப்புடன்துள்ளல்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :