பொருள் : உடை, துண்டாக்கு
							எடுத்துக்காட்டு : 
							கண்ணாடிப் பாத்திரம் கீழே விழுந்து உடைந்து விட்டது.
							
ஒத்த சொற்கள் : உடை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी वस्तु के टुकड़े होना।
काँच की कटोरी हाथ से छूटते ही टूट गई।Go to pieces.
The lawn mower finally broke.பொருள் : ஒன்றின் பகுதியாக இருப்பதை தனித்தனிப் பகுதியாக ஆக்குதல்.
							எடுத்துக்காட்டு : 
							இந்த கரும்பை சிறிய-சிறிய துண்டாக்கு
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
आघात या झटके से किसी पदार्थ के खंड या टुकड़े करना।
इस गन्ने के छोटे-छोटे टुकड़े कर दो।