பொருள் : ஈரமானப் பொருளை சுற்றி உடலைத் துடைப்பது அல்லது சுத்தம்செய்வது
							எடுத்துக்காட்டு : 
							புதிதாக பிறந்த குழந்தைகளை அடிக்கடி குளிப்பாட்டுவதற்கு பதிலாக துடைத்துவிடுகின்றனர்
							
ஒத்த சொற்கள் : துவட்டிவிடு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :