பொருள் : ஒன்றில் அசுப அல்லது கெட்ட அறிகுறி இருப்பது
							எடுத்துக்காட்டு : 
							இது யாருக்கும் கெட்ட அறிகுறி இல்லை
							
ஒத்த சொற்கள் : கெட்ட அறிகுறி, கெட்ட சகுனம், தீ நிமித்தம், தீக்குறி, தீச்சகுனம், தீய அறிகுறி, தீயநிமித்தம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :