பொருள் : ஒரு இடத்திலிருந்து முன்பு இருந்த இடத்திற்கு அல்லது இருந்த இடத்திற்கு செல்லுதல்
							எடுத்துக்காட்டு : 
							நகரத்திற்கு சென்றுக் கொண்டிருந்த மோகனின் மனைவி பாதி வழியில் திரும்பி வந்தாள்
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : சென்ற இடத்திலிருந்து திரும்பி வராதது
							எடுத்துக்காட்டு : 
							சியாமாவின் கணவன் வெளிநாட்டிலிருந்து திரும்பிவரவில்லை
							
ஒத்த சொற்கள் : மீளவா
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :