பொருள் : தவறான பாதையைக் கூறுவது
							எடுத்துக்காட்டு : 
							குழந்தைகள் பயணிகளுக்கு தவறான வழிக்காட்டினார்கள்
							
ஒத்த சொற்கள் : தவறான வழிக்காட்டு, தீய வழிக்காட்டு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Lead someone in the wrong direction or give someone wrong directions.
The pedestrian misdirected the out-of-town driver.