பொருள் : எந்தவித ஒழுங்குமுறையும் இல்லாத
							எடுத்துக்காட்டு : 
							ராம் எப்பொழுதும் தலைகீழாக வேலை செய்வதால், முதலாளி அவனிடம் முக்கியமான வேலைகளை கொடுக்கமாட்டார்.
							
ஒத்த சொற்கள் : ஒழுங்கற்ற, முறையற்ற
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
इधर का उधर या ग़लत तरीक़े से।
उसने लोगों को उलटा-पुलटा समझा दिया।