பொருள் : பணிவுடனும் நயமாகவும் ஒன்றைச் செய்யுமாறு கேட்டுக்கொள்ளுதல்.
							எடுத்துக்காட்டு : 
							அவன் பணம் தருமாறு வேண்டினான்
							
ஒத்த சொற்கள் : வேண்டுதல்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी से कुछ लेने के लिए इच्छा प्रकट करना।
वह आपसे कुछ माँग रहा है।