பொருள் : சூழலுக்குப் பொருத்தமாக அறிவைப் பயன்படுத்தும் தன்மை
							எடுத்துக்காட்டு : 
							கோபம் ஆவேசத்தால் நாம் பெறும்பாலும் நம்முடைய சமயோகித புத்தியை இழக்கிறோம்
							
ஒத்த சொற்கள் : சமயோகிதபுத்தி, விழிப்புணர்வு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Self-control in a crisis. Ability to say or do the right thing in an emergency.
presence of mind