பொருள் : ஒன்றில் எங்கும் ஒரே பிரபுத்துவம் அல்லது அதிகாரம் இல்லாதது
							எடுத்துக்காட்டு : 
							அக்பரின் காலத்தில் முழு இந்தியாவின் மீது முகாலயர்களின் தனியரசான அதிகாரம் இருந்தது
							
ஒத்த சொற்கள் : தனிராஜ்ஜியமான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :