பொருள் : தான் இருக்கும் அல்லது செயல்படும் சூழல்பற்றி விழிப்போடு இருக்கும் நிலை.
							எடுத்துக்காட்டு : 
							சரிதா ஒவ்வொரு வேலையும் கவனத்துடன் செய்கிறாள்
							
ஒத்த சொற்கள் : உன்னிப்பு, கவனம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
ध्यान से पूर्ण या भरे होने की अवस्था या भाव।
सरिता प्रत्येक काम ध्यानपूर्णता के साथ करती है।