பொருள் : ஏதாவது ஒரு வகையான சேவை செய்யக்கூடிய
							எடுத்துக்காட்டு : 
							அன்னாஹசாரே சமூகத்திற்கு தொண்டு புரிகிற நபராக இருக்கிறார்
							
ஒத்த சொற்கள் : சேவைசெய்யும், தொண்டு செய்யும், தொண்டுபுரிகிற, தொண்டுபுரியும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :