பொருள் : இதில் சிவப்பு நிற பூ பூக்கும் ஒரு வட்ட வடிவமான மரம்
							எடுத்துக்காட்டு : 
							தோட்டக்காரன் தோட்டத்தில் செம்பருத்தி செடி நட்டுக் கொண்டிருகிறான்
							
ஒத்த சொற்கள் : அரத்தம், அலத்தகம், அலத்தம், பாலி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
एक मझोले आकार का पेड़ जिसमें लाल फूल लगते हैं।
माली उपवन में गुड़हल लगा रहा है।Any plant of the genus Hibiscus.
hibiscusபொருள் : ஒரு வகை பருத்தி
							எடுத்துக்காட்டு : 
							செம்பருத்தி பஞ்சு சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
एक प्रकार की कपास।
ककही की रूई कुछ लाल होती है।