பொருள் : அளவில் சிறியதாதல்.
							எடுத்துக்காட்டு : 
							கயிறு இறுக்கியதால் சுருங்கி விட்டது
							
ஒத்த சொற்கள் : சுருங்கு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
विस्तार छोड़कर एक जगह एकत्र होना।
सूती कपड़े अक्सर पहली बार धोने से सिकुड़ते हैं।பொருள் : அளவில் சிறியதாதல்.
							எடுத்துக்காட்டு : 
							துணிகளை சரியாக வைக்காமல் போனால் சுருங்கி விடுகிறது
							
ஒத்த சொற்கள் : சுருக்கம்உண்டாக்கு, சுருங்கு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
बल या शिकन पड़ना।
कपड़ों को ठीक से न रखने पर वे सिकुड़ते हैं।பொருள் : நேராக தலைகீழாக மாற்றி மாற்றி பின்னுவது
							எடுத்துக்காட்டு : 
							அவன் ஒரு சுருக்கை நேராக மற்றும் ஒரு சுருக்கை தலைகீழாக போட்டு மாதிரி உருவாக்கினான்
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :