பொருள் : சுபத்தை கொடுக்கக்கூடிய ஒரு வித சகுனம்
							எடுத்துக்காட்டு : 
							ராமன் பிறந்த சமயம் அயோத்தியாவில் சுப சகுனமாக இருந்தது
							
ஒத்த சொற்கள் : நல்ல சகுனம், நல்ல சமயம், நல்ல நிமித்தம், நல்ல நேரம், நல்லவேளை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :