பொருள் : கண்ணாடியால் செய்யக் கூடிய பொருள்.
							எடுத்துக்காட்டு : 
							அவன் சாராயகுப்பியை காலி செய்து அதில் எண்ணெய்யை ஊற்றி வைத்தான்
							
ஒத்த சொற்கள் : குப்பி, பாட்டில், புட்டி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A glass or plastic vessel used for storing drinks or other liquids. Typically cylindrical without handles and with a narrow neck that can be plugged or capped.
bottleபொருள் : கண்ணாடி புட்டி
							எடுத்துக்காட்டு : 
							மருந்து சீசா உடைந்து விட்டது
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A glass or plastic vessel used for storing drinks or other liquids. Typically cylindrical without handles and with a narrow neck that can be plugged or capped.
bottle