பொருள் : இப்படி, இந்தத் தன்மையில் இருக்க வேண்டும் என்ற ஒழுங்கு.
							எடுத்துக்காட்டு : 
							எந்த ஒரு வேலையும் முறையாக செய்ய வேண்டும்
							
ஒத்த சொற்கள் : ஒழுங்காக, முறையாக
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
In a systematic or consistent manner.
They systematically excluded women.பொருள் : நல்ல முறையாக
							எடுத்துக்காட்டு : 
							நான் சரியாக பத்து மணிக்கே வந்துவிட்டேன்.
							
ஒத்த சொற்கள் : பொருத்தமாக
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
* प्राकृतिक रूप से नहीं अपितु कृत्रिम रूप से।
ये हालात कृत्रिम रूप से बनाए गए हैं।பொருள் : சரியாக,பொருத்தமாக
							எடுத்துக்காட்டு : 
							அவள் சரியாக நாலு மணிக்கு வருவதாக கூறினாள்.
							
ஒத்த சொற்கள் : பொருத்தமாக
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जैसा चाहिए उस तरह से या उचित रीति से।
उसका निशाना ठीक लगा।To a suitable or appropriate extent or degree.
The project was well underway.