பொருள் : சட்டத்தை நன்கு படித்தவன் மேலும் மற்றவர்களுக்கு பிரதிநிதியாக நீதி மன்றத்தில் பணிபுரிபவர்.
							எடுத்துக்காட்டு : 
							ராம் சேட் மலானி ஒரு புகழ் பெற்ற சட்டம் அறிந்தவர் ஆவார்
							
ஒத்த சொற்கள் : சட்டம்அறிந்தவன், சட்டம்தெரிந்தவன்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह जिसने विधि अथवा क़ानून का अच्छा अध्ययन किया हो तथा जो दूसरों के व्यवहारों के संबंध में न्यायालय में प्रतिनिधि के रूप में काम करता हो।
राम जेठमलानी एक प्रसिद्ध विधिज्ञ हैं।