பொருள் : தலை முடியை ஒன்றாக சேர்த்து பின்னப்படும் முடிச்சு
							எடுத்துக்காட்டு : 
							பெண்கள் பின்னலில் பூ வைக்கிறார்கள்
							
ஒத்த சொற்கள் : பின்னல், பின்னியகூந்தல்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : தலையில் உள்ள நீண்ட மயிர்த் தொகுதி
							எடுத்துக்காட்டு : 
							கங்கை சிவனின் சடையினுள் வசித்து வருகிறாள்.
							
ஒத்த சொற்கள் : சடாமுடி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :