பொருள் : ஒன்றினுடைய ஒரு சொம்பு உடைந்து போவது ( காளை )
							எடுத்துக்காட்டு : 
							ராமு கொம்பில்லாத காளையை ஏரில் உழுது கொண்டிருந்தான்
							
ஒத்த சொற்கள் : கொம்பில்லாத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒன்றிற்கு கொம்பில்லாத
							எடுத்துக்காட்டு : 
							கழுதை, புலி முதலியவை கொம்பில்லாத விலங்குகள் ஆகும்
							
ஒத்த சொற்கள் : கொம்பில்லாத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஆடு, மாடு, மான் போன்ற சில விலங்குகளின் தலைப்பகுதியில் அடியில் பெருத்தும் நுனியில் கூர்மையாகவும் நீண்டு வளர்ந்திருக்கும் உறுதியான உறுப்பு இல்லாத நிலை.
							எடுத்துக்காட்டு : 
							குதிரை ஒரு கொம்பில்லாத விலங்கு
							
ஒத்த சொற்கள் : கொம்பில்லாத, கொம்புஅற்ற, கொம்புஇல்லாத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :