பொருள் : கேடு விளைவிப்பது.
							எடுத்துக்காட்டு : 
							தவறான நேரத்தில் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு தீமையான  விளைவைத் தரும்.
							
ஒத்த சொற்கள் : தீங்கான, தீமையான, தீய
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जिससे हानि पहुँचे या जो हानि पहुँचाए।
कुसमय भोजन स्वास्थ्य के लिए हानिप्रद है।Causing or capable of causing harm.
Too much sun is harmful to the skin.பொருள் : சர்வநாசம் செய்பவன்
							எடுத்துக்காட்டு : 
							சிலர் அழிவான வேலையையே செய்கிறார்கள்
							
ஒத்த சொற்கள் : அழிவான, ஒழுங்கீனமான, ஒழுங்குகுழைதலான, ஒழுங்குகேடான, கழிமுகமான, சர்வநாசமான, சீர்குலைவான, சீர்கேடான, சீர்தலைதலான, நாசகாரமான, நாசமான, நிரல்படலான, மோசமான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : கேடு விளைவிக்கக்கூடிய
							எடுத்துக்காட்டு : 
							சிலர் சுவைக்காக உடலுக்கு கேடான உணவை உண்கின்றனர்.
							
ஒத்த சொற்கள் : கெட்ட
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जो हितकर न हो (आहार)।
कुछ लोग स्वाद के लिए अपथ्य भोजन करते हैं।Detrimental to physical or moral well-being.
Unwholesome food.