பொருள் : பயத்தின் காரணமாக பேசுவதற்கு ஏற்படும் தடை
							எடுத்துக்காட்டு : 
							கழுதைப்புலியை எதிரே பார்த்த காவலாளிக்கு பயத்தால் தொண்டை அடைத்தது
							
ஒத்த சொற்கள் : உளறல், பயத்தால் தொண்டை அடைப்பு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A condition caused by blocking the airways to the lungs (as with food or swelling of the larynx).
choking