பொருள் : நிகழ்ச்சி, செய்தி, பாடம் முதலியவற்றின் அளவான தகவல்களுடன் கூடிய சிறு விவரம்
							எடுத்துக்காட்டு : 
							இன்று பாராளுமன்றத்தில் நடந்த நிகழ்ச்சியினை குறிப்புரையாக பத்திரிக்கையாசிரியர் எடுத்துக்கொண்டிருந்தார்
							
ஒத்த சொற்கள் : குறிப்பு, சுருக்கமானசான்று, சுருக்கம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒருவருடைய விசயத்தில் ஏதாவது ஒரு கருத்து அல்லது அறிவுரையைக் கேட்பது
							எடுத்துக்காட்டு : 
							நாடாளுமன்றத்தில் குறிப்புரை சட்டத்தை பெரும்பாலானோர் ஏற்றுக்கொண்டனர்
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जिसके विषय में किसी का मत या आदेश माँगा गया हो।
संसद में अभिदिष्ट विधेयक को बहुमत से मंजूरी मिल गई है।