பொருள் : ஏதாவது ஒரு குறிப்பிட்ட காலத்திலிருந்து மற்றொரு குறிப்பிட்ட காலம் வரை உள்ள நிலை
							எடுத்துக்காட்டு : 
							இந்த வேலைக்காக குறிப்பிட்ட காலத்தை அதிகரிக்க முடியாது
							
ஒத்த சொற்கள் : குறிப்பிட்ட காலம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी एक नियत समय से दूसरे नियत समय तक का काल।
इस काम के लिए नियत काल को बढ़ाया नहीं जा सकता।