பொருள் : கணவனும் மனைவியும் தம் குழந்தையோடு சில சமயம் தங்கள் பெற்றோரோடு அல்லது உடன் பிறந்தவரோடு கூடி வாழும் சமூக ஏற்பாடு.
							எடுத்துக்காட்டு : 
							நான் என் குடும்பத்துடன் சாப்பிட உட்கார்தேன்
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : கூடி வாழும் சமூக அமைப்பு
							எடுத்துக்காட்டு : 
							என் குடும்பத்தில் மொத்தம் ஐந்து பேர் உள்ளனர்.
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :