பொருள் : கிருமிகளை கொல்லக்கூடிய
							எடுத்துக்காட்டு : 
							சீலா கொப்புளத்தின் மீது கிருமிநாசினியான மருந்தை தடவுகிறான்
							
ஒத்த சொற்கள் : கிருமியை அழிக்கக்கூடிய, கிருமியைஅழிக்கும், கிருமியைக் கொல்லக்கூடிய, கிருமியைக்கொல்லும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : கிருமிகளை அழிக்கும் மருந்து.
							எடுத்துக்காட்டு : 
							தேங்கியிருக்கும் தண்ணீரில் கிருமிநாசினியான மருந்துக்களை தெளிக்க வேண்டும்
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Preventing infection by inhibiting the growth or action of microorganisms.
bactericidal, disinfectant, germicidal