பொருள் : வேலையின் பலுவால் பலம் இழக்காத நிலை
							எடுத்துக்காட்டு : 
							களைப்படையாத பயணிகள் கோயிலின் பக்கம் வேகமாக சென்றுகொண்டிருந்தனர்
							
ஒத்த சொற்கள் : சோர்வடையாத, தளராத, தளர்வடையாத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जो थका हुआ न हो।
अनथके तीर्थयात्री मंदिर की ओर तेज़ी से बढ़े जा रहे हैं।