பொருள் : ஒரே பிரிவின் அல்லது இனத்தின் பல வகைகள் ஒன்றாகச் சேர்ந்திருக்கும் நிலை.
							எடுத்துக்காட்டு : 
							வைத்தியர் இரு மருந்துக்களை கலப்பு செய்து நோயாளிக்கு கொடுத்தார்
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒரே பிரிவின் அல்லது இனத்தின் பல வகைகள் ஒன்றாகச் சேர்ந்திருக்கும் நிலை
							எடுத்துக்காட்டு : 
							குதிரை மற்றும் கழுதையின் கலப்பினால் கோவேறுகழுதை உருவானது
							
ஒத்த சொற்கள் : இணைப்பு, கலப்பினம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
(genetics) the act of mixing different species or varieties of animals or plants and thus to produce hybrids.
cross, crossbreeding, crossing, hybridisation, hybridization, hybridizing, interbreeding