பொருள் : கலக்கமுடியாத அல்லது கலக்கும் தன்மையில்லாத
							எடுத்துக்காட்டு : 
							நீரில் கலக்காத பொருட்களின் அட்டவணையை தயார் செய்யுங்கள்
							
ஒத்த சொற்கள் : கலக்கப்படாத, சேர்க்கப்படாத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : சேராத
							எடுத்துக்காட்டு : 
							பலவகையான பருப்புகளை வைக்கவும்  சர்பத்தில் சேராத சர்க்கரை பாத்திரத்திற்கு அடியில் தங்கிவிட்டது
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :