பொருள் : காலின் அடிப்பாகத்தில் தோலில் கொப்புளம் ஏற்படும் நோய்
							எடுத்துக்காட்டு : 
							குளிர்நாட்களில் கண்ணிய கொப்புளத்தின் காரணமாக பாட்டியால் நடக்கமுடியவில்லை
							
ஒத்த சொற்கள் : கண்ணிய கொப்பளம், கண்ணிய கொப்புளம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :