பொருள் : தாவரங்களில் கட்டப்பட்டிருக்கும் முடிச்சு
							எடுத்துக்காட்டு : 
							விவசாயி வயலின் தானியத்தின் கணுக்களை வெளியேற்றிக் கொண்டிருக்கிறான்
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : கரும்பு, மூங்கில் முதலியவற்றில் இரண்டு துண்டுகளை இணைப்பது போல் இடையில் இருக்கும் சற்றுக் கடினமான பகுதி.
							எடுத்துக்காட்டு : 
							கரும்பில் பல கணுக்கள் உள்ளன
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : கரும்பு, மூங்கில் ஆகியவற்றின் கணுக்களின் இடப்பகுதி
							எடுத்துக்காட்டு : 
							மூர்த்தி கடையில் இருந்து சிறிய கணு கொண்ட கரும்பை வாங்கி வந்தான்.
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A segment of a stem between two nodes.
internode