பொருள் : தன்னை முதன்மைப்படுத்திக் கொள்ளாத தன்மை
							எடுத்துக்காட்டு : 
							அவன் மனம் கட்டுப்பாட்டில் இருப்பதால் அவன் மகிழ்ச்சியாக  இருக்கிறான்
							
ஒத்த சொற்கள் : அடக்கமான, பணிவான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Restrained or managed or kept within certain bounds.
Controlled emotions.