பொருள் : கோபம் நிறைந்த
							எடுத்துக்காட்டு : 
							அவன் ராமுவின் விஷயத்தைக் கேட்டு கோபப்பட்டான்
							
ஒத்த சொற்கள் : ஆக்ரோஷம்கொள், ஆத்திரம்கொள், உக்ரமாகு, காட்டங்கொள், கோபப்படு, சினங்கொள், சீற்றங்கொள், சூடாகு, வெஞ்சினம்கொள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :