பொருள் : ஓர் இடத்தின் மையத்திலிருந்து ஒதுங்கிய பக்கம்.
							எடுத்துக்காட்டு : 
							புதிய காகித்தல் எழுதும் பொழுது ஓரம் விட்டு எழுதுதல் அவசியம்
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒன்றின் விளிம்பு.
							எடுத்துக்காட்டு : 
							இந்த தட்டின் ஓரம் மிகவும் மெலிந்து இருக்கிறது
							
ஒத்த சொற்கள் : கரை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :