பொருள் : ஒருவரை ஒரு வேலைக்காக எங்கும் வேகமாக அனுப்புவது
							எடுத்துக்காட்டு : 
							சித்தி ரோஷனை பொருட்கள் வாங்குவதற்காக பலமுறை கடைவீதிக்கு ஓடவிட்டாள்
							
ஒத்த சொற்கள் : ஓடச்செய்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी को किसी काम के लिए कहीं जल्दी भेजना।
चाची ने रोहन को सामान लाने के लिए कई बार बाज़ार दौड़ाया।