பொருள் : மறுக்கிற அல்லது ஏற்றுக்கொள்ளாத
							எடுத்துக்காட்டு : 
							மக்கள் ஏற்றுக்கொள்ளாத செயலை செய்யும் நபரை பயங்கரமாக தாக்கினர்
							
ஒத்த சொற்கள் : ஏற்றுக்கொள்ளயியலாத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
इन्कार या अस्वीकार करने वाला।
लोगों ने इन्कारी व्यक्ति की बहुत पिटाई की।