பொருள் : எதிர்பார்ப்பது நிறைவேறாததால் ஏற்படும் மனக்குறைவு.
							எடுத்துக்காட்டு : 
							பள்ளியில் இடம் கிடைக்காததால் ஏமாற்றமடைந்த இராமு அழுதான்
							
ஒத்த சொற்கள் : ஏமாற்றமான, நிராசையான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Arising from or marked by despair or loss of hope.
A despairing view of the world situation.