பொருள் : எடை போடுவது
							எடுத்துக்காட்டு : 
							பத்து மூட்டை தானியம் எடை போடப்பட்டது
							
ஒத்த சொற்கள் : அளக்கப்படு, அளவிடு, நிறுக்கப்படு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : எடையைக் கணக்கிடுதல்.
							எடுத்துக்காட்டு : 
							கடைக்காரர் தானியத்தை எடைபோடுக் கொண்டிருக்கிறார்
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :