பொருள் : வெளியில் தெரியாதபடி அமைந்திருப்பது
							எடுத்துக்காட்டு : 
							அறையின் உள்பக்கம் குழந்தைகள் தாழிட்டனர்.
							
ஒத்த சொற்கள் : உட்பக்கம், உட்புறம், உள்பகுதி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी का भीतरी क्षेत्र।
इस कमरे का भीतरी क्षेत्र अंधकारमय है।