பொருள் : ஒரு கருத்து, நிகழ்வு முதலியவை உண்மை என்று உறுதியாக நினைத்தல்
							எடுத்துக்காட்டு : 
							மோகன் மோனாவின் பொய்யான நிகழ்வுகளை நம்பினான்
							
ஒத்த சொற்கள் : நம்பு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी की कही हुई बात ठीक मानना।
मोहित ने मोना की झूठी बातों पर विश्वास किया।