பொருள் : கடமை ,ஏற்பாடு முதலியவற்றை இடையில் சில சமயத்திற்கு தடுப்பது அல்லது சரியான விதத்தில் நடத்தாதது
							எடுத்துக்காட்டு : 
							கோலாகல் அமைதிக்கு பங்கம் விளைவித்தான்
							
ஒத்த சொற்கள் : உண்டாக்கு, ஏற்படுத்து, விளைவி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒன்றின் வெளிப்புறக்காட்சிகளைக் கொண்டு அதன் இயல்பை அறிவது
							எடுத்துக்காட்டு : 
							முதலில் உள்ள வாக்கியங்களை போலவே இந்த வாக்கியங்களையும் அமை
							
ஒத்த சொற்கள் : அமை, உண்டாக்கு, படை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
* किसी वस्तु में उन बाहरी और दृश्य बातों का होना जिससे उसके स्वरूप का ज्ञान होता है।
पहले वाले वाक्यों जैसी ही इन वाक्यों की भी संरचना है।பொருள் : ஒரு செயலில் ஈடுபடுதல்
							எடுத்துக்காட்டு : 
							அவன் உயிர்களிடையே அன்பு செய்தான்
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஏதாவது ஒரு பொருள், வேலை விசயத்திற்கு எதிரான ஆவல், அன்பை உருவாக்குதல்
							எடுத்துக்காட்டு : 
							உங்களுடைய இந்த வேலை என்னிடத்தில் உற்சாகத்தை உருவாக்குகிறது
							
ஒத்த சொற்கள் : ஏற்படுத்து
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : உருவமைப்பைக் கொண்டு வருவதுதோற்றத்திற்கு கொண்டுவருவது
							எடுத்துக்காட்டு : 
							அவன் இந்த மாளிகையை தான் வசிப்பதற்காக உருவாக்கினான்அவன் இந்த மாளிகையை தன்னுடைய வசிக்குமிடமாக்கினான்
							
ஒத்த சொற்கள் : உண்டாக்கு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : மனதில் தோன்றக்கூடிய ஒன்று
							எடுத்துக்காட்டு : 
							ஆசிரியரின் அறிவுரையால் மாணவர்களுக்கு நன்கு படிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகியது.
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
* आनन्द देने वाला बनाना।
आप ने आकर आज मेरा दिन आनन्ददायक बना दिया।பொருள் : ஏதாவதொரு விசயத்தை நினைப்பது அல்லது அதன் மீது நம்பிக்கை இருக்கும்படி செய்வது
							எடுத்துக்காட்டு : 
							அவன் நம் இருவருக்குமிடையில் தப்பான எண்ணத்தை வளர்க்கிறான்
							
ஒத்த சொற்கள் : உண்டாக்கு, வளர்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
ऐसा करना कि कोई किसी बात आदि को माने या उस पर यकीन करे।
वह हम दोनों के बीच गलतफहमी पैदा कर रहा है।பொருள் : ஏதாவது ஒரு பொருளை உண்டாக்குதல் அல்லது தயாரித்தல்
							எடுத்துக்காட்டு : 
							நதிமேல் அணை உருவாக்கி மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது
							
ஒத்த சொற்கள் : உற்பத்தி செய்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी वस्तु आदि का निर्माण करना।
नदी पर बाँध बनाकर बिजली का उत्पादन किया जाता है।பொருள் : உருவாக்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது
							எடுத்துக்காட்டு : 
							ஷாஜகான் தாஜ்மகாலை மும்தாஜின் நிலையாக உருவாக்கினான்
							
ஒத்த சொற்கள் : உண்டாக்கு, உண்டுபண்ணு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
बनाने का काम किसी और से करवाना।
शाहजहाँ ने ताजमहल को मुमताज की याद में बनवाया था।Order, supervise, or finance the construction of.
The government is building new schools in this state.பொருள் : ஒரு உலோகத்தை வடிவமாக்குவது அல்லது உபயோகமுள்ளதாக ஆக்குவது
							எடுத்துக்காட்டு : 
							அவன் இரும்பிலான ஏதாவது ஒரு சிறந்த உபகரணங்களை தயார் செய்கிறான்
							
ஒத்த சொற்கள் : உண்டாக்கு, தயார்செய்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
* किसी धातु को आकार देना या उपयुक्त बनाना या सुधारना या उन्नत बनाना।
वह लोहे से कोई विशेष उपकरण बना रहा है।பொருள் : ஒன்றை ஏற்படுத்துதல்
							எடுத்துக்காட்டு : 
							நிர்வாகம் அலுவலகத்திற்கு அருகிலேயே உணவகம் ஒன்றை உருவாக்கியது.
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : கடைசல் இயந்திரத்தை உருவமைப்பது
							எடுத்துக்காட்டு : 
							செதுக்கிய இரும்பினை கம்பியாக வடிவமைத்தான்
							
ஒத்த சொற்கள் : உருப்படுத்து, வடிவமை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Shape by rotating on a lathe or cutting device or a wheel.
Turn the legs of the table.பொருள் : ஏதாவது ஒரு சிறந்த நோக்கத்திற்காக மக்களை ஒன்றாக்குதல்
							எடுத்துக்காட்டு : 
							சியாம் விளையாட்டு வீரர்களுக்காக ஒரு குழு உருவாக்கினான்
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Join or form a pool of people.
poolபொருள் : இருப்பிடம் உருவாக்குவது
							எடுத்துக்காட்டு : 
							ஒருவிதமாக அவன் இந்த கிராமத்தில் ஒரு குடிசையை உருவாக்கினான்
							
ஒத்த சொற்கள் : அமை, உண்டாக்கு, தயார் செய், நிர்மானம்செய், நிர்மானி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
आवास स्थान बनाना।
किसी तरह उसने इस शहर में एक झोपड़ी बनाई थी।