பொருள் : தன்மை, தரம், குணம் போன்றவற்றில் சிறந்த.
							எடுத்துக்காட்டு : 
							எவரெஸ்ட் சிகரம் எல்லாவற்றிலும் உயரமான சிகரம்
							
ஒத்த சொற்கள் : உயர்ந்த
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒன்றின் மேலே ஏறுவது
							எடுத்துக்காட்டு : 
							நாங்கள் இன்று ஒரு உயரமான மலை மீது ஏறுகின்றோம்
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Moving or going or growing upward.
The ascending plane.பொருள் : ஒன்று மிகவும் உயரமாக இருப்பது
							எடுத்துக்காட்டு : 
							இமயமலையின் உயர்ந்த சிகரம் எப்போதும் பனியினால் மறைந்திருக்கிறது
							
ஒத்த சொற்கள் : உயர்ந்த
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :