பொருள் : ஒருவர் ஒன்றை செய்வதற்கு அளிக்கும் சம்மதம் அல்லது இசைவு
							எடுத்துக்காட்டு : 
							ஆசிரியர் என்னுடைய இந்த வேலைக்கு அனுமதி கொடுத்தார்
							
ஒத்த சொற்கள் : அனுமதிக்கொடு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
प्रस्ताव आदि मान लेना या किसी काम को करने के लिए साकारात्मक रूप से स्वीकार करना।
प्राध्यापक ने हमारे इस काम को स्वीकृति दी।