பொருள் : உண்ணுதல்
							எடுத்துக்காட்டு : 
							அதிக இரத்தழுத்தத்தால் பாதிக்கப்பட்ட நபர் முறையாக மருந்துகளை அருந்த வேண்டும்
							
ஒத்த சொற்கள் : அருந்துதல், சாப்பிடுதல்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The act of using.
He warned against the use of narcotic drugs.