பொருள் : ஏதாவது ஒரு லேசான பொருளை அசைத்து புர் - புர் என்ற சத்தம் வருவது
							எடுத்துக்காட்டு : 
							முற்றத்தில் பறவைகள் தன்னுடைய இறக்கைகளை அடித்து ஒலி எழுப்புகிறது
							
ஒத்த சொற்கள் : இறக்கைகளை அடித்து ஒலி எழுப்பு, சிறகுகளை அடித்து ஒலி எழுப்பு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :