பொருள் : இது தான் என்று துணிந்து கூற முடியாத நிலை.
							எடுத்துக்காட்டு : 
							நான் இந்த விஷயத்தில் இரண்டாங்கெட்டநிலையில் உள்ளேன்
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : தற்போது என்ன செய்வது என்று தெரியாத நிலையில் உள்ளவன்
							எடுத்துக்காட்டு : 
							கணித ஆசிரியரிடம் மாணவர்கள் ஐயப்பாடான கேள்விகளை எழுப்பினர்.
							
ஒத்த சொற்கள் : ஐயப்பாடான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जिसे यह न सूझ पड़े कि अब क्या करें।
दुविधाग्रस्त स्थिति में मनुष्य को कुछ भी नहीं सूझता।