பொருள் : வேதனையான, துன்பமான, இன்னல் அளிக்கும்
							எடுத்துக்காட்டு : 
							அவனுடைய வேதனையான வாழ்க்கையைக் கண்டு எனது மனம் கலங்கியது.
							
ஒத்த சொற்கள் : துன்பமான, வேதனையான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Characterized by or indicative of distress or affliction or danger or need.
Troubled areas.