பொருள் : அளவுக்கு மீறி உண்ணுதல்
							எடுத்துக்காட்டு : 
							சிறுவர்கள் ஐஸ்கிரீமை விழுங்கினர்
							
ஒத்த சொற்கள் : அடைத்துக்கொள், கபளீகரம் செய், தெவிட்டுகிற வரையில் சாப்பிடு, பெருந்தீனிகொள், பேராசையுடன் விழுங்கு, விழுங்கு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :