பொருள் : தீவிரவாதத்தைக் கடைப்பிடிப்பவர்.
							எடுத்துக்காட்டு : 
							பாகிஸ்தான், காஷ்மீர் போன்ற இடங்களில் தீவிரவாதிகள் அதிகரித்து வருகின்றனர்
							
ஒத்த சொற்கள் : தீவிரவாதி, பயங்கரவாதி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A person who holds extreme views.
extremist